Please Relax and answer the checklist ( revised)

Mark yourself from the scale of 1 to 10 (low to High).

How do I know that I am Stressed/ Anxious now?

1. I have shivering hands/ feeling shakiness.
2. I have dryness in mouth.
3. I experience breathing difficulties.
4. I tend to overreact to situations
5. I have shivering hands/ feeling shakiness.
6. I perspire noticeably- sweaty palms even when not working physically
7. Even a smallest change makes me feel fearful
8. I feel scared of everything around me
9. I find hard to settle/clam down after something upset me
10. I am stressed about situations and in which and make a fool of myself
11. I tend to get anxious when I think of COVID-19
12. I am scared that I will get infected.
1. நான் சிறிய விஷயங்களுக்குக்கூட மன உளைச்சலுக்கு ஆளாகிறேன்
2. என் வாய் உலர்ந்து விடுகிறது
3. சுவாசிப்பதில் பிரச்சினை இருப்பதாக உணர்கிறேன்
4. நான் சூழ்நிலைக்கு அதிகமாக எதிர்வினை ஆற்றுவதாக உணர்கிறேன்
5. எனக்குக் கை நடுக்கம் (அ) உடல் நடுக்கம் இருக்கிறது.
6. நான் ஒரு வேலையும் செய்யாத போதும் என் உள்ளங்கை வியர்த்து விடுகிறது.
7. சின்ன மாற்றங்கள்கூட என்னை அச்சப்பட வைக்கிறது.
8. என்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றின் மீதும் எனக்குப் பயமாக இருக்கிறது
9. நான் மன உளைச்சலுக்கு ஆளாகும் போது மீண்டும் மன அமைதி பெறுவது என்பது சிரமமாகவோ (அ) முடியாமலோ போகிறது.
10. சூழ்நிலைகளால் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் போது அதுவே எனக்கு வீணான கவலையைத் தருகிறது.
11. இந்தக் கொரோனா வைரஸை நினைக்கும் போதெல்லாம் எனக்குப் படபடப்பாக இருக்கிறது.
12. எனக்கு இந்த நோய் தொற்றிக் கொள்ளுமோ என்று பயமாக இருக்கிறது.

Start typing and press Enter to search

Skip to content